tiruppur தாராபுரத்தில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நமது நிருபர் ஜூலை 3, 2019 தாராபுரம் நகராட்சி சார்பில் 107 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.